About Us
நம்பிக்கையே எங்கள் அடித்தளம்
Sri Bhagavan Gold Finance-இல் உங்கள் தங்க நகைகளுக்கு நியாயமான மதிப்பீடும், எளிய நடைமுறையும், பாதுகாப்பான பராமரிப்பும் வழங்குகிறோம். தேவையான நேரத்தில் தேவையான பணத்தை நம்பிக்கையுடன் பெற எங்களை அணுகுங்கள்.
At Sri Bhagavan Gold Finance we value your gold fairly, keep the process simple and keep your jewellery safe, so you can get the cash you need with confidence.
Fair valuation
நியாயமான மதிப்பீடு
Instant cash
உடனடி பணம்
Clear accounts
வெளிப்படையான கணக்கு
Safe custody
பாதுகாப்பான பராமரிப்பு
Our Services
Simple, transparent gold finance
Gold Loan
உங்கள் தங்க நகைகளுக்கு நியாயமான மதிப்பீட்டில் உடனடி கடன். Quick loans against your gold jewellery.
Read moreGold Valuation
நகையின் எடை மற்றும் தூய்மையின் வெளிப்படையான மதிப்பீடு. Transparent weight and purity assessment.
Read moreLoan Renewal & Closure
கடனை புதுப்பிக்க அல்லது முடித்து நகையை திரும்பப் பெற எளிய வழி. Simple renewal and closure of your loan.
Read moreSafe Custody
உங்கள் நகைகள் பாதுகாப்பாக வைக்கப்படும். Your jewellery is kept securely while the loan is active.
Read moreNeed cash against your gold?
உங்கள் தேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள். Talk to us today.
Contact Us